இன்றைய தலைப்பு செய்திகள் (25-09-2024) | 9 PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2024-09-25 15:59 GMT

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு....

2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியை கருத்தில் கொண்டு கல்வித்துறை இன்று அறிவிப்பு..

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு, கலப்பட நெய் வழங்கிய விவகாரம்...

திண்டுக்கல் ஏ.ஆர். டைரி நிறுவனத்தின் மீது திருப்பதி காவல் நிலையத்தில் தேவஸ்தானம் இன்று புகார்...

வரும் 28ம் தேதி ஆந்திர கோயில்களில் பரிகார பூஜை

செய்ய ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு..

முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

நாளை டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்..

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மெட்ரோ ரயில், கல்வி திட்டங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்துகிறார்..

Tags:    

மேலும் செய்திகள்