இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-25 17:59 GMT

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு, கலப்பட நெய் வழங்கிய விவகாரம்..

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் மீது திருப்பதி காவல் நிலையத்தில் தேவஸ்தானம் புகார்..

தனக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதால், முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்..

பணியிட மாறுதல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி மேயரின் டபேதார் மாதவி வலியுறுத்தல்..

சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படும்..

மறைந்த பாடும் நிலா எஸ்பிபியின் 4வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

ஜம்மு காஷ்மீரில் 26 சட்டமன்ற தொகுதிகளில்

அமைதியாக நடந்து முடிந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு..

56.05 சதவீத வாக்குகள் பதிவு..

Tags:    

மேலும் செய்திகள்