கிருத்திகா உதயநிதி படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? | vijay sethupathi | Kiruthiga Udhayanidhi

Update: 2025-02-23 02:56 GMT

கிருத்திகா உதயநிதி படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ?

கிருத்திகா உதயநிதி டிரக்‌ஷன்ல உருவாகுற புதிய படத்துல விஜய் சேதுபதி நடிக்குறது உறுதி ஆகிருச்சுங்க. கிருத்திகா இயக்கத்துல சமீபத்துல வெளியான ‘காதலிக்க நேரமில்லை‘ படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காம ரசிக்கவே வச்சிருக்கு.இவங்களோட அடுத்த படத்துல விஜய் சேதுபதி நடிகரதா தகவல்கள் கசிஞ்சாலும் யாரும் உறுதி படுத்தாமா இருந்தாங்க. ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தோட ரிலீஸ் டிலே ஆனதால இந்த படம் தொடங்காம இருந்ததாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமா அறிவிச்சு ஷூட்டிங்க தொடங்கபோறதா சொல்றாங்க...

Tags:    

மேலும் செய்திகள்