“கனிமா“ - பக்கா வைப் மெட்டீரியல்!

Update: 2025-03-21 23:59 GMT
“கனிமா“ - பக்கா வைப் மெட்டீரியல்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்துல சூர்யா நடிப்புல உருவாகிக்கிட்டு இருக்க ரெட்ரோ படத்தோட கனிமா பாடல் வெளியாகி ட்ரெண்டாகிட்டு இருக்கு...


நம்ம சனா பாட்டு பாடி மியூசிக் போட்டு பாத்துருப்போம்...தலைவன் வேற லெவல்ல டேன்ஸ்ல கலக்கிருக்காரு...

பாக்குறவங்களையும் ஆட வச்சுருக்காங்க நம்ம சனா - சூர்யா - பூஜா ஹெக்டே காம்போ...

Tags:    

மேலும் செய்திகள்