'விடுதலை 2' படத்தில் 8 நிமிட காட்சிகள் நீக்கம் - வெற்றிமாறன்

Update: 2024-12-19 13:30 GMT

விடுதலை பாகம் 2 படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாக, இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், பட வெளியீட்டிற்கு முன்பாக கடைசி நேரத்தில் சில காட்சிகளை நீக்கியுள்ளதாகவும், இந்தப்படம் படக்குழுவினர் அனைவருக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்