"என்னிடம் இத்தனை லட்சம் லஞ்சம் கேட்டார்கள்" - நடிகர் விஷால் வைத்த வேட்டு...
- மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார்
- "ஊழல் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
- மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எச்சரிக்கை
- தனது திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாக விஷால் குற்றம்சாட்டியிருந்த நிலையில், எச்சரிக்கை
- "லஞ்ச புகார் குறித்து விசாரிக்க ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் இன்று மும்பை செல்வார்"
- "தணிக்கை வாரியத்தால் வேறு ஏதேனும் இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் இருந்தால் தகவல்களை வழங்க வேண்டும்"
- விஷால் புகார்- "நடவடிக்கை எடுக்கப்படும்"