சூர்யா 45-ல் இந்த நடிகையா? - யாரும் எதிர்பார்க்காத ஒரு மாஸ் அப்டேட்

Update: 2024-12-15 14:59 GMT

சூர்யா 45 படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா இணைந்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், தனது 45-வது படத்தில் சூர்யா நடித்து வரும் நிலையில், த்ரிஷா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கோவையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா மற்றும் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்