"ஒரு ஊருக்கு கோவிலை போல் பள்ளியும் முக்கியம்" - நடிகர் சசிக்குமார் கருத்து | Sasikumar | Theni
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைபள்ளிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு, விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், பள்ளிக்கூடத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.