ஜோனிடா காந்தி இன்ஸ்டா போட்டோஸ், வீடியோஸ் வைரல்

Update: 2025-03-19 00:06 GMT
ஜோனிடா காந்தி இன்ஸ்டா போட்டோஸ், வீடியோஸ் வைரல்

தமிழ்ல பல வைரல் பாட்டுக்கு குரல் கொடுத்து ஃபேமசான ஜோனிதா காந்தி, கான்செர்ட் மூலமாவும் ஆல் இந்தியா அளவுல ஃபேன்ஸ்க்கு ட்ரீட் கொடுத்துட்டு வராங்க...

இப்ப லேட்டஸ்ட்டா, மும்பையில JONITAPALOOZA பேர்ல மாஸா ஒரு நிகழ்ச்சியை நடத்தி முடிச்சி, அதோட வீடியோஸ், போட்டோஸை ஷேர் பண்ணி மகிழ்ந்திருக்காங்க...

இதோட அவங்களோட போட்டோ ஷூட்டும் செம்ம வைரல்...

Tags:    

மேலும் செய்திகள்