அண்ணாமலையார் கோயிலுக்கு திடீர் விசிட்.. சூழ்ந்த ரசிகர்கள்.. உடனே நமிதா செய்த செயல்

Update: 2025-03-19 03:30 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை நமிதா, தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் நமிதா சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நமிதாவுடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்