மைக்கேல் ஜாக்சன் சகோதரர் மரணம்

Update: 2024-09-16 13:32 GMT

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 70 வயது Tito Jacksonம் மைக்கேல் ஜாக்சனைப் போலவே இசைக்கலைஞர். ஜாக்சன் குடும்பத்தில் 3வது பிள்ளை. சாலையில் கார் ஓட்டிச் சென்று கொண்டிருக்கும்போது மாரடைப்பால் Tito Jackson பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாரடைப்பால் தான் இறந்தரா என்பது உறுதி செய்யப்படவில்லை. Tito Jackson மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்