மீண்டும் தனுஷை தாக்கிய நயன்தாரா? - தீயாய் பரவும் இன்ஸ்டா ஸ்டோரி

Update: 2024-11-30 04:26 GMT

நடிகை நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரியை ரசிகர்கள் வைரலாக்கி மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். பொய்களைப் பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால், அது அசலும் வட்டியுமாக உங்களிடமே மீண்டு வந்து சேரும் எனவும், அதுவே கர்மா எனவும் கூறி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நயன்தாரா பதிவிட்டிருக்கிறார். நயன்தாரா - நடிகர் தனுஷ் சர்ச்சை விவகாரத்திற்கிடையே, நயனின் இந்த சூசகமான பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்