டெல்லி கணேஷ் இப்படிப்பட்ட ஒரு மனிதரா? - சொல்லும் போதே மணிகண்டனுக்கு கை உதறல்
நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், டெல்லி கணேஷூடனான தனது திரைப்பயணத்தை நடிகர் மணிகண்டன் உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதனை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...