#BREAKING || கூட்டணி கட்சியே எதிர்த்து நின்றதால் மொத்தமாக வாபஸ் வாங்கும் மத்திய அரசு

Update: 2024-08-20 08:18 GMT

கூட்டணி கட்சியே எதிர்த்து நின்றதால் மொத்தமாக வாபஸ் வாங்கும் மத்திய அரசு

உயர் பதவிகளில் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை ரத்து செய்ய கடிதம்

மத்திய பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு கடிதம் எழுதினார் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர்

Tags:    

மேலும் செய்திகள்