மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (31-08-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-31 10:49 GMT

ஃபார்முலா 4 பந்தயத்திற்கான FIA சான்றிதழ் பெற கால நீட்டிப்பு வழங்க வேண்டும்...

பாலியல் புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் கருத்து சொல்ல இயலாது...

கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச படங்களை பகிர்வதாக, நடிகை ராதிகா தெரிவித்த கருத்து...

கேரவனில் ரகசிய கேமரா பொருத்தியதாக, தந்தி டிவி பேட்டியில் கூறிய ராதிகா....

மதுரை- பெங்களூரு, சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை.....

தமிழகத்திற்கு இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை, முந்தைய ஆட்சியை காட்டிலும் ஏழு மடங்கு அதிகம்...

Tags:    

மேலும் செய்திகள்