"தி லைர்" - உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

Update: 2024-09-14 16:10 GMT

சார்லோட் கிர்க், ஜொனதன் ஹோவர்ட், ஜேமி பாம்பேர் நடிப்பில், நீல் மார்ஷல் இயக்கத்தில் வெளிவந்த ஹார்ரர் திரைப்படம் தான் "தி லைர்"... அமெரிக்கப் போர் வீரர்கள் ,க்ரோஷியா போரின் பொது அடைக்கலம் தேடி ஒரு பழுதடைந்த ஹோட்டல் ஒன்றில் தங்குகிறார்கள்... அவர்களின் தற்காலிக இருப்பிடம் அமானுஷ்யம் நிறைந்த இடமாக இருக்கிறது... எதார்த்த உலகத்திற்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட வீரர்கள் அந்த இடத்தின் பழங்கால தீய சக்தியின் கதைகளைக் கண்டறிந்து தப்புகிறார்களா இல்லையா என்பது தான் "தி லைர்" திரைப்படத்தின் கதை. இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்