இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (23-09-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-23 15:50 GMT

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா சென்னையில் இன்று காலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை...

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், என்கவுன்ட்டருக்கும் தொடர்பு இல்லை என இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்...

இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது 'லாப்பட்டா லேடிஸ்'(laapataa ladies) திரைப்படம்....

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்...

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று கண்டனம்...

குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம்...

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 180க்கும்/200க்கும் மேற்பட்டோர் இன்று உயிரிழப்பு...

Tags:    

மேலும் செய்திகள்