மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-21 07:57 GMT

சட்டமன்ற தேர்தலுக்காக, தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது ஆலோசனை கூட்டம்...

சேலத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம்...

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு அருகே திடீர் பள்ளம்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு பட்டன் செல்போன் மற்றும் சிம் கார்டு பறிமுதல்...

ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளருமான தென்னரசுவின் சகோதரர் பாம் சரவணனை தேடி வரும் போலீசார்...

உத்தரகாண்டில் கேதார்நாத் யாத்திரையின் போது சித்வாசா அருகே நிலச்சரிவு...

Tags:    

மேலும் செய்திகள்