Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.06.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-06-10 08:30 GMT

வருகிற 18ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட குடியரசு தலைவருக்கு பரிந்துரை...

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை கூடுகிறது, மத்திய அமைச்சரவை....

ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையில் விவாதம்...

மத்திய அமைச்சரவையில் இருந்து விலக நடிகர் சுரேஷ் கோபி விருப்பம்...

40 வயதிற்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும், அரசு பதிவு பெற்ற மருத்துவரின் மருத்துவச் சான்று கட்டாயம்...

பரந்தூர் பசுமை வழி விமான நிலைய திட்டத்திற்கு, எடையார்பாக்கம் கிராமத்தில், நிலங்களை கையகப்படுத்த அனுமதி...

Tags:    

மேலும் செய்திகள்