மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-09-13 08:00 GMT

அமெரிக்க பயணம் முடிந்து தமிழகத்திற்கு புறப்பட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்....

மத்திய அமைச்சரிடம் கோவை உணவக உரிமையாளர், மன்னிப்பு கேட்டாரா அல்லது கேட்க வைக்கப்பட்டாரா? என டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி........

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்.....

நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு....

திருப்பூரில் விசாரணை முடிந்து மகா விஷ்ணுவை சென்னை அழைத்து வந்த போலீசார்....

டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நாதிர்ஷா என்ற கேங்ஸ்டர் சுட்டுக்கொலை.....

Tags:    

மேலும் செய்திகள்