இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-07-01 17:57 GMT

பாஜவினர் உண்மையான இந்துக்கள் அல்ல.. பிரதமர் மோடியோ, பாஜகவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல...

ஒரே ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி தான் பேசுகின்றன...

நீட் தேர்வு அனைத்துமே பணக்கார குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

பாஜகவினர் வன்முறை இந்துக்கள் எனக்கூறிய ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு...

ராகுல் காந்தி இந்துக்களை ஒருபோதும் அவமதித்தது கிடையாது...

அக்னிவீர் திட்டம் குறித்து ராகுல் காந்தி அவைக்கு தவறான தகவல்களை தருவதாக ராஜ்நாத் சிங் கருத்து....

Tags:    

மேலும் செய்திகள்