#BREAKING || சென்னையில் இருந்து 940 கி.மீ தொலைவில் பயணிக்கும் திசை.. வேகம் என்ன? - என்ன நடக்க போகிறது?.. சம்பவம் செய்யப்போகும் மழை
"நாகைக்கு 740 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்" "நாகையில் இருந்து 740 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்" "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்"