தெலுங்கு தேசம் அலுவலகம் மீது YSR காங்., கட்சியினர் பயங்கர தாக்குதல் - வாகனங்களை எரித்து அட்டூழியம்.. பரபரப்பு காட்சி
- ஆந்திராவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஒய்.எஸ்.
- ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியினர் தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
- இதற்கு பதிலடியாக சட்டமன்ற உறுப்பினர் வல்லபநேனி வம்சி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
- இதனால் ஆவேசம் அடைந்த வல்லபநேனி வம்சி ஆதரவாளர்கள் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
- இதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.