"நீங்க நல்லா இருக்கணும்...மகனும் வளர்ந்து வரணும்" - முதல்வரை வாழ்த்திய பெண்கள் | MK Stalin | Chennai
முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 பெண்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர்கள், அப்பாவோட கொள்கையை பிடிச்சிட்டீங்க என்றும், நீங்க நல்லா இருக்கணும், அடுத்தது மகனும் வளர்ந்து வரணும் என்று வாழ்த்தினார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.