நகரும் படிக்கட்டில் விழுந்த பெண் - மின்னல் வேகத்தில் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

Update: 2022-09-24 16:03 GMT

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், நகரும் படிக்கட்டில் நிலை தடுமாறி விழுந்த பெண்ணை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு கண்டறியும் பிரிவு உதவி ஆய்வாளர் காப்பாற்றினார்.

பெண்மணி கீழே விழுந்த உடன், நகரும் படிக்கட்டுகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதிஷ்டவசமாக பெண்ணுக்கு காயம் ஏற்படாத நிலையில், தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்