ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்படுமா? - மத்திய இணையமைச்சர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி
ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்படுமா? - மத்திய இணையமைச்சர் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய ஒருங்கிணைந்த வழிமுறை விரைவில் கொண்டு வரப்படும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறினார்.