பல பழக்க வழக்கங்கள் ஒரே நிலைக்கு வரும் போது, எல்லோருக்கும் தீர்வு கிடைக்கும் என பொது சிவில் சட்டம் குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.