#Breaking|| “நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் சொல்வது தான் இறுதியானது“ - ஈபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்க செய்த மேல்முறையீட்டு மனு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணை தொடக்கம்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மனு
20ஆம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே விசாரணை
அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விசாரணை