"நாங்கள் மதவாதத்துக்கு தான் எதிரானவர்கள், மதத்துக்கு அல்ல.." - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Update: 2023-01-05 13:58 GMT

சென்னை, வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் விழாவில், 2 ஆயிரத்து 500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் வீதம் 50 கோடி ரூபாய் நிதியை வழங்கிய பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார். அந்த காட்சிகளை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்