#Breaking : "பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு காவிரிலிருந்து நீரை எடுக்க கூடாது" - தமிழக அரசு மனு
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல், "பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை, காவிரி நதியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை