தமிழக பாஜகவினருக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2022-11-23 04:36 GMT

தமிழக பாஜகவினருக்கு பறந்த எச்சரிக்கை


கட்சிக் கொள்கையில் இருந்து விலகும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு கட்சியின் தேசிய இணைப் பொறுப்பாளர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கண்ணியம், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலை நிறுத்த வேண்டும் எனவும் அனைத்து பாஜக அலுவலகப் பணியாளர்கள், தலைவர்கள் ஆகியோர் ஊடகங்களில் பேசும் போதோ சமூக ஊடகங்களில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடும் போதோ கட்சி கொள்கையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்