வைரலாகும் நடிகை மீரா ஜாஸ்மின் கவர்ச்சி புகைப்படம் | Meera Jasmine | ThanthiTV

Update: 2023-06-19 09:16 GMT

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், கவர்ச்சி போஸ் கொடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை, அவரது ரசிகர்கள் ஏராளமானோர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடத்துள்ள மீரா ஜாஸ்மின், ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, மலையாளத்தில் குயின் எலிசபெத் என்ற திரைப்படத்தில் நடத்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்