சென்னையில் நடைபெற்று வந்த ஜவான் படப்பிடிப்பு வியாழக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் அட்லியுடன் ஷாருக்கான் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்து ரசித்த ஷாருக்கான், பின்னர் அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.