திருச்சி TO கும்பகோணம்.. குலதெய்வ வழிபாடு முடிஞ்சு.. அடுத்தடுத்து பிளானோட வந்த விக்கி-நயன்
- திருச்சி விமான நிலையம் வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
- கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்லும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி
- திருச்சியில் இருந்து கார் மூலம் கும்பகோணம் செல்கின்றனர
- நயன்தாராவை காண திருச்சி விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள்