அமிர்தி காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தை தாண்டி ஓடிய வெள்ளம் - கேள்விக்குறியான போக்குவரத்து

Update: 2022-12-10 17:21 GMT

வேலூர் அருகே, அமிர்தி காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, தரைப்பாலம் மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் - திருவண்ணாலை மாவட்ட எல்லையில், ஜவ்வாது மலைத்தொடரில் உள்ள அமிர்தி அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக, உயிரியியல் பூங்கா அருகே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதனால், ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்