"ஒரு இன்ச் கூட நகர முடியாது.."5 கி.மீ.தூரத்திற்கு அணி வகுத்த வாகனங்கள்..முடங்கிய சென்னை போக்குவரத்து

Update: 2023-03-17 14:17 GMT

சென்னை ஐயப்பன்தாங்கல் முதல் ராமாபுரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல்

5 கி.மீ. தூரத்திற்கு அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்

விட்டு விட்டு மழை பெய்வதாலும், மெட்ரோ ரயில் பணிகளாலும் போக்குவரத்து நெரிசல்

சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

Tags:    

மேலும் செய்திகள்