'வெண்ணிலா கபடிக் குழு' புகழ் 'மாயி' சுந்தர் திடீர் மரணம் | Maayi Sundar | Cine Actor

Update: 2022-12-24 02:47 GMT

'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் மறைவு

இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாயி,துள்ளாத மனமும் துள்ளும்,வெண்ணிலா கபடிக்குழு,குள்ளநரி கூட்டம், கட்டாகுஸ்தி படங்கள்

50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்

Tags:    

மேலும் செய்திகள்