செல்போன், டிவி, கேமரா வாங்க யோசிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வெளியான ஸ்வீட் நியூஸ்

Update: 2023-02-01 07:41 GMT

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மொபைல் போன், கேமரா, தொலைக்காட்சி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5% ஆக குறைப்பு

Tags:    

மேலும் செய்திகள்