"பார்க்க மகிழ்ச்சியான அறிவிப்பு... ஆனால் பட்ஜெட்டில் வைக்கப்பட்டுள்ள செக்..?" - "இதை கவனிக்காம விட்றாதீங்க மக்களே..?" ரகுநாதன் (பொருளாதார நிபுணர்)

Update: 2023-02-01 09:04 GMT

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை

பழைய வருமான வரி திட்டத்தின் படி ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 5% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 10% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 15% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 20% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 30% வருமான வரி

Tags:    

மேலும் செய்திகள்