மாவட்டம் தோறும் புகைப்பட கண்காட்சி நடத்தினால் அதற்கு நிச்சயம் உதவி செய்யப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு கட்டுரை சொல்வதை ஒரு புகைப்படம் மிக எளிதாக சொல்லிவிடும் எனவும் அவர் கூறினார்.