ஓடும் ரயிலில் திடீர் உடல்நலக்குறைவு! ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்படுகிறார் அமைச்சர்

Update: 2022-10-01 03:05 GMT

கடலூர் மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்துவரப்படும் அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல்நலக்குறைவு

புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்ற போது திடீர் உடல்நலக்குறைவு

கடலூரில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்படுகிறார்

Tags:    

மேலும் செய்திகள்