இன்றைய தலைப்பு செய்திகள் (26/10/2022)

Update: 2022-10-26 13:54 GMT

கோவை சம்பவம்- என்.ஐ.ஏ., வுக்கு மாற்ற முதல்வர் பரிந்துரை

கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்...

உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

காவல்துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும்"

கோவை சம்பவம் போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்க காவல்துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும்...

கோவை மாநகரில் கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ஜமேஷாவின் உறவினரிடம் தீவிர விசாரணை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலி....

உயிரிழந்த ஜமேஷாவின் உறவினரிடம் தீவிர விசாரணை....

தேவர் ஜெயந்தி - பசும்பொன் செல்லவில்லை ஈபிஎஸ்

தேவர் ஜெயந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக பசும்பொன்னுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என தகவல்...

சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என அறிவிப்பு

வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் நடவடிக்​கை"

தேவர் ஜெயந்தி விழாவின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரிக்கை... 

Tags:    

மேலும் செய்திகள்