இன்றைய தலைப்பு செய்திகள் (18-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-02-18 14:06 GMT

குடியரசு தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வந்தார், திரவுபதி முர்மு....

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் ....

தமிழ்நாட்டில் புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்படும்....

மலிவு விலையில் வீடுகளை வழங்குமாறு கிரெடாய்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

ஈரோடு கிழக்குத் தொகுதியில் களைகட்டும் தேர்தல் திருவிழா....

வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு

ஈரோட்டில், சீமான் பேச்சுக்கு அருந்ததியர் சமூக மக்கள் எதிர்ப்பு.....

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.....

Tags:    

மேலும் செய்திகள்