இன்றைய தலைப்பு செய்திகள் (02.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-02 14:20 GMT

"தமிழகத்தில் அதிக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..."

கலிபோர்னியாவில் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் 36வது தமிழ் பெருவிழாவில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

சிவகங்கை அருகே பனங்குடி கிராமத்தில் அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு..

மாடு முட்டியதில் இளைஞர் பலி... காவல்துறையினர் வழக்கு பதிவு...

தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவு அமைச்சர் பெரிய கருப்பன் நாளை ஆலோசனை....

ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்...

"தவறு நடந்திருந்தால் நடவடிக்கை உறுதி"

செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம்...

தவறு நடந்திருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி...

மகாராஷ்டிராவில் சிவசேனாவை போல் இரண்டாக உடைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சி...

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிர்ச்சி...

தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கெட்டதை கூட தைரியமாக செய்தேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...

Tags:    

மேலும் செய்திகள்