"நான் உங்கள கட்டி பிடிக்கனும்" - துல்கர் சல்மான் மேல் பைத்தியமாகி கண்ணீர் விட்டு கதறிய பெண் ரசிகை
"நான் உங்கள கட்டி பிடிக்கனும்" - துல்கர் சல்மான் மேல் பைத்தியமாகி கண்ணீர் விட்டு கதறிய பெண் ரசிகை
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் ரசிகையுடன் துல்கர் சல்மான் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் துல்கர் சல்மானுடன் புகைப்படம் எடுக்க அவரது ரசிகை கண்ணீர்மல்க காத்திருந்தார். தொடர்ந்து அவரை படக்குழுவினர் அனுமதித்த நிலையில், துல்கர் சல்மானுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.