- தமிழ்நாட்டின் திராவிட மாடல், அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதி..... திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் திரிபு வேலைகளை அரசியல் கட்சிகள் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு....
- திராவிட மாடல் என்ற ஒன்று இல்லவே இல்லை... காலாவதியான ஒரு கொள்கையை தூக்கிப்பிடிக்கும் அரசியல் கோஷம் மட்டுமே என ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி...
- திராவிட மாடல் என்ற வார்த்தை சிலருக்கு கடும் பயத்தை ஏற்படுத்துகிறது... சமூக நீதி கொள்கையில் தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக சபாநாயகர் அப்பாவு பேட்டி...
- கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் குண்டு வெடிப்பு, வி.ஏ.ஓ படுகொலை போன்றவை நடக்கும் போது, தமிழ்நாட்டை எப்படி அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியும்? ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி கேள்வி....