காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-06 00:56 GMT
  •  பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு... உத்தரபிரதேசத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு..... சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை....
  • வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு... தமிழகம் - இலங்கை கடலோர பகுதிகளை அடைய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.....
  • சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த மாநகராட்சி தண்ணீரை குடித்த 2 பேர் பலியானதால் அதிர்ச்சி.... உயிரிழந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறிய சோகம்...
  • பல்லாவரத்தில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம்..... உடற்கூராய்வு அறிக்கை, குடிநீர் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மைக் காரணம் தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.....
  • பல்லாவரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50 பேரும் ஒரே உணவையா சாப்பிட்டார்கள்?.... குடிநீரால் பாதிப்பு இல்லை, உணவில் பிரச்சினையா என விசாரிப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறிய நிலையில் பொதுமக்கள் கேள்வி...

  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை.... திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிப்பு....
  • கிரிப்டோ பிட்காயின் விலை 57 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயில் இருந்து 86 லட்சத்து 70 ஆயிரம் உயர்வு... பிட்காயின் விலை கடந்த ஒரு மாதத்தில் 45 சதவீதம் அதிகரிப்பு...
Tags:    

மேலும் செய்திகள்