ஜன்னல் ஓர சீட்டு..ஃபுல் சவுண்டில் பாட்டு.. யாருனு தெரியாம கெஞ்ச விட்ட ஓட்டுநர்..Climax-ல் ஆப்பு வைத்த நீதிபதி..!

Update: 2023-07-01 02:42 GMT

காஞ்சிபுரத்தில், பேருந்தில் சினிமா பாடலின் ஒலியை நீதிபதி குறைக்கச் சொல்லியும் கேட்காததால், பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்துக்கு போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்