"உன்னுடன் வாழ்ந்த அந்த 5 நாட்கள்.." - ஓடும் பஸ்ஸில் நாடகம் அம்பலமானதால் விபரீதம்
காதல் மனைவியை பிரித்ததால் இளைஞர் தற்கொலை..
உருக்கமான கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..
ஏற்றுக்கொள்வது போல் நடித்து பெண்ணை பிரித்து சென்றதாக குற்றச்சாட்டு..
பேருந்தை மறித்து இளைஞரை தாக்கிவிட்டு, பெண்ணை பெற்றோர் இழுத்து சென்றதாக புகார்..