#BREAKING |"அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலை" பேச்சுக்கு பதில் இதுதான் - சசிகலா காட்டம்
- அண்ணாமலையின் பேச்சு பதில் தர தேவையில்லை"
- ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள்- சசிகலா
- யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதாவின் சாதனைகளை முறியடிக்க முடியாது- சசிகலா
- இதுபற்றி எதுவும் அறியாத அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்க தேவையில்லை- சசிகலா